பாஜக நிர்வாகி கைது

img

முதல்வர் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது  

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்ட கரூர் பாஜக நிர்வாகி விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

img

தமிழக அரசை தரக்குறைவாக பேசிய பாஜக நிர்வாகி கைது  

தமிழக அரசை தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.